உங்களிடம் இனைய வசதி இல்லையானால் இனையநிலையங்களையே பயன்படுத்துவீர்கள் அங்கே கிடைக்கும் ஓரிரு மணித்தியாலங்களில் நீங்கள் நினைக்கும் விடயங்களைதேடிப்படிக்க முடியாது. அதைவிட நீங்கள் இம்மொன்பொருளைப்பயன்படுத்தி தரவிறக்கம் செய்தால் ஒரு மணித்தியாலத்துக்கு நூறு இனையப்பங்கங்களை தரவிறக்கி உங்கள் கனணியில் பதிந்து பின்பு ஆறுதலாக பார்ப்பதோடு வீட்டில் உள்ளவர்களும் பயன் பெறுவார்கள்.
ஓப்லைன் எக்ஸ்பொலர் எனப்படும் மென்பொருளை பதிவிறக்கவும் . பின்னர் அதனை நீங்கள் இனைய உலா மேற்கொள்ளும் கனணியில் இன்ஸ்டோல் செய்யவும். அதன்பின் ஒப்ப்லைன் எக்ஸ்பொலரை திறந்து கொள்ளவும்.
இங்கே காணப்படும் நிவ்போல்டர் என்பதில் சொடுக்கவும். அதில் வரும் மெனுவில் என்பதை த்ரிவுசெய்து உங்கள் பென்ட்ரைவை தெரிவுசெய்து அதனுள்
k
l
நிவ் ப்ரொஜெக்ட் என்பதில் க்ளிக் செய்து நீங்கள் தரவிறக்கப்போகும் வலைத்தள URL முகவரியை கொடுக்கவும். பின் கோப்பு பட்டியல் ஒன்று காட்டப்படும் அதில் டெக்ஸ்ட் பலை மட்டும் தேர்ந்துதெடுக்கவும். உங்களுக்கு தேவையான பக்கங்களின் எண்ணிக்கயை கொடுக்கவும் . Level limit என்பதனையும் கொடுக்கலாம் பின் ஒகே செய்யவும்.
ஓப்லைன் எக்ஸ்பொலரைப் பயன்படுத்தி தரவிறக்கப்படும் இனையப்பக்கங்கள் சேமிக்கப்பட்டுள்ள போல்டரில் defult என்ற html கோப்பு காணப்படும் அதனை க்ளிக் செய்து உங்கள் ஒப்லைன் இனைய உலாவை ஆரம்மிக்கவும். இதில் லின்க்குகள் அனத்தும் வேலை செய்யும்.
இதைக்கொண்டு உங்கள் வலைப்பூக்களை சிடியில் பதிந்து நண்பர்களுக்கு கொடுக்கவும், பேக்கப் எடுக்கவும் முடியும்.
Friends
|
|
Browse: Home > இனையவசதியற்ற கனணிகளுக்கும் இனையத்தளங்கள் பார்க்கும் வாய்ப்பு. Computer Vs Internet
0 Comments:
Post a Comment