நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன. தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

உங்கள் அன்புள்ள மணிபாரதி. செல் : 09380083338

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. Azhahi.Com

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

ellameytamil.com

Friends

Monday, July 12, 2010

வீடியோவை பதிவில் இனைக்க ..Youtube Video insert my Blog





          நீங்கள் இனைக்க விரும்பும் வீடியோவை YouTube ல் தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்போது Embed எனும் பகுதிக்கு வாருங்கள் . அதன் மீது Click செய்ய HTML Code தோன்றும் . இப்போது அதனை Copy  செய்து கொள்ளவும். பின் உங்கள் Bloggerல்  New postக்கு வரவும் Compose  என்பதற்கு அருகில்    HTML என்ற பகுதியில் Paste செய்யவும் . அதில் HTML Code டை Paste செய்து கொள்ளுங்கள்.   

YouTube Upload Tips
*யூ ட்யுப்பில் எந்த வகையான வீடியோ கோப்பையும் Upload செய்ய முடியும்.
*பின் அது .FLV அல்லது .Mp4 ஆக மாற்றிக்கொள்ளும்.
*யூ ட்யுப் 10 நிமிடங்களுக்கு குறைந்த வீடியோவையே ஏற்றுக்கொள்ளும்.


Song: SemMozhi Composer: AR.Rahman

This is the theme song for the World Classical Tamil Conference to be held in Coimbatore in June 2010, encapsulating the contributions of Tamil culture and literature down the ages.The song song can be downloaded for free from the official website of AR.Rahman.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment




அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


படித்ததில் பிடித்தது !!!



ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

My Blog List

 

Azhahi.Com Copyright © 2011 Azhahi.Com is Designed by ManibharathiAzhahi Theme is Developed by WebIndia InfoTech