
போலி வின்டோஸ் பாவனையை கட்டுப்படுத்தவென மைக்ரோசொப்ட் கடந்தவருடம் இலங்கையில் கால்பதித்தது. ஆனால் இலங்கையின் உள்நாட்டு நிகழ்வுகளினால் ( SL Election ) நாடுபூராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போனது.
கடந்த வருடம் தலைநகர் கொழும்பில் மென்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ( MicroSoft,Adobe,Corel.. etc) முக்கியமான மென்பொருட்களின் போலி விற்பனை தடைசெய்யப்பட்டன.தற்போது இலங்கை நிர்வாகம் சீராக இயங்குவதால் , வெளிமாவட்டங்களிலும் போலிமென்பொருட்கள் பாவனையை ஒழிக்க ஆரம்பித்துள்ளது microsoft.
தற்போது விற்பனை நிலையங்களில் மட்டும் தேடுதல் நடத்தி எச்சரித்து செல்லும் போலிசார் இனிவரும் காலங்களில் வீடுவீடாகவும் வரலாம்.உங்களிடம் ஒரிஜினல் விண்டோஸ் சீடி இருந்தால் சரி. இல்லையானல் உங்கள் பகுதியில் எச்சரிப்புக்குழு வரும்வரை நீங்கள் விண்டோசை பயன்படுத்த முடியும். ஆசியாவின் அதிசயமாக மாறவிருக்கும் இலங்கையில் நிச்சயமாக மைக்ரோசொப்டால் போலிமென்பொருள்களை கட்டுப்படுத்த முடியும். அப்போது உங்கள் கனணிகளை லினக்ஸிற்கு மாற்றிவிடுங்கள்.
இதோ சிறந்த லினக்ஸ் பட்டியல்.....
PC Linux
Mantriva
Fedora
Puppy Linux
Red Her
0 Comments:
Post a Comment