நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன. தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

உங்கள் அன்புள்ள மணிபாரதி. செல் : 09380083338

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. Azhahi.Com

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

ellameytamil.com

Friends

Monday, July 12, 2010

PhotoShop மூலம் அழகிய வால்பேப்பர் தயாரிக்க உதவும் Brush கள்


PhotoShop Vector Brush
            
             Photo Shop சார்ந்த தினமும் வெளிவரும் பதிவுகளைப் பார்த்து நீங்களும் தற்போது ஒரு Graphic வல்லுனராக மாறியிருப்பீர்கள்.  தற்போது உங்களால் அழகிய கிராபிக்  வடிவங்களை தயாரிக்க முடியும்.  பல Wallpaper களில் இது போன்ற டிசைன்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இது போல தயாரிக்க எமக்கு புதிய Brush கள் தேவை. அவற்றை இனையத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளவும். இங்கே அதற்கான முகவரிகள் தரப்பட்டுள்ளன. இவைகளை பயன்படுத்தி புதிய வால்பேப்பர்களை தயாரியுங்கள் . இது போன்ற Brush களைப் பயன்படுத்தியே Santabanda, Indiaglitz போன்ற தளங்களும் வால்பேப்பர்கள் தயாரிக்கின்றன.
PhotoShop Brush

PhotoShop Brush Sample
 Spring Flower Brushes


 Vector Brush          Free Download 
 Spring Flower Brushes    Free Download
PhotoShop Brushes             Free Download 
Ornament Free Brush Pack   Free Download 



How To Install
* நீங்கள் தறவிறக்கிய பிறக்கிய பிறகு அதனை UnZip  செய்துகொள்ளவும்.
* இதன்  பின்  உங்கள் கணனியில் PhotoShop நிறுவப்பட்டிருக்கும் போல்டருக்கு    சென்று Brushபைலை C:\Program Files\Adobe\Photoshop \Presets\Brushes   இனுள் Paste செய்து கொள்ளவும்.

*உங்கள் போடோசாப்பை Open செய்து அதில் Brush Tool தெரிவுசெய்யவும். 
*பின் படத்தில் காட்டியுள்ளவாறு செய்துகொள்ளவும். இனி Brush டூலினை கொண்டு அழகிய Wallpaper களை தயாரிக்கவும், 
Then click on little triangle in the right upper corner.

Next on the list you choose 'Load Brushes'

In the dialog box choose the .abr file you want to load and your new brushes appear in the Brush palette and are just ready to use.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment




அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


படித்ததில் பிடித்தது !!!



ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

My Blog List

 

Azhahi.Com Copyright © 2011 Azhahi.Com is Designed by ManibharathiAzhahi Theme is Developed by WebIndia InfoTech