நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. Azhahi.Com
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
என்னதான் இனைய இனைப்பின் வேகம் அதிகமாக இருந்தாலும் அதனை சரியாக பாவிப்பதற்கு உதவுவது FireFox தான். Tab Browsing அறிமுகப்படுத்தியதும் Firefox . இனி நாம் பயர் பொக்ஸில் அமைக்கபட்டிருக்கும் Address Bar பயன்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த Address Bar மிகவும் உபயோகமானது. Wikkipedia யாவில் எதேனும் சொற்களின் கட்டுரையை படிக்க வேண்டுமா? Address பாரில் bus என்று மட்டும் Type செய்து பாருங்கள். ஆனால் நீங்கள்Type செய்யும் வார்த்தையின் பெயரில் எந்தவொரு இனையத்தளமும் இல்லாவிடில் நேரடியாக வீக்கிபிடியாவிற்கு அழைத்துச்செல்லும். அவ்வாறு இருந்தால் நேரடியாக Google Search தான்.
பிரபலமான இனையத்தளங்களுக்கு www.com செய்யத்தேவையில்லை. (ex-msn, facebook,twitter,youtube) பெயரை மட்டும் செய்தால் போதும்.
மற்றும் Google Indic Transliterate பெற Indic என்று மட்டும் Type செய்து Enter தட்டினால் போதும்.
இது போன்று இன்னு சில
Google Analytics - analytics
Google Webmaster - master
Gmail - mail
முயற்சி செய்துவிட்டு கருத்துக்களை கூறவும்.
0 Comments:
Post a Comment
இணைப்பு கொடுக்க
EllameyTamil.Com – க்கு இணைப்பு கொடுக்க கீழே உள்ள ‘code’ -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
0 Comments:
Post a Comment