SemMozhi |Tamil Anthem |AR.Rahman | [HD]
தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. உலகின் மிகச்சிறப்பான மொழிகளில் ஒன்று திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உலக புகழ் பெற்றது உலகின் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறள் ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த நூலாகும். கம்பராமாயணம், சிலப்பதிகாரம், போன்ற படைப்புகள் தமிழுக்கு பெருமை செர்ப்பனவையாகும். கோவையில் நடைபெறும் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு உலகின் 49 நாடுகளிலிருந்து அறிஞர்களும், புலவர்களும் கலந்து கொள்கிறார்கள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் நடத்தப்படும் இந்த மாநாடு அனைவருக்கும் பெருமை சேர்ப்பவையாக இருக்கிறது. google, yahoo போன்ற வலை தளங்கள் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல தமிழ் சர்வர்களையும், படைப்புகளையும் கொடுத்து வருகிறது. தமிழ் மொழி கண்டிப்பாக ஒரு நாள் உலக அளவில் மிக பிரபலமாக மாறிவிடும்.
0 Comments:
Post a Comment