நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. Azhahi.Com
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
எமது வலைப்பூ பிரபலமாக தொடங்கிவிட்டால் இனி நமது வலைப்பூவை ஒரு தனி Domain க்கு மாற்ற நினைப்போம். ஆம் நாம் ஒரு தனி ஒரு Domain க்கு மாறுவதால் எமக்கு பலநன்மைகள் ஏற்படும். Search Engine மூலம் வருகையளர்கள் அதிகரிக்கும். எமது வலைப்பூ (Sub Domain) வலைத்தளமாகவும் (Domain) மாறிவிடும். இதனால் Recent Visitors எண்ணிக்கை அதிகமாகும். நாம் ஒரு Domain தொடங்கிவிட்டால் அப்போது எமது வலைப்பூவின் முகவரியூடாக வருபவர்களை Domain தளத்துக்கு திருப்பிவிடும். இது போன்று நிறைய சேவைகளை பெறமுடியும். பரிந்துரைக்கப்படுவது GoDaddy . இதில் ஒருவருடத்திற்கு பதிவுசெய்ய கட்டணம் 10 Dollar.என்று பதிவு செய்ய குறைந்த
($2-$9) கட்டணமே அறவிடப்படும். இத்தளம் மிகச்சிறப்பாக சேவையை
வழங்குகின்றது.
சரி உங்களிடம் பதிசெய்ய பணம் இல்லையா? Blogger போன்று Sub Domain இலவசமாக வழங்கக் கூடிய Co.cc, .tk போன்ற தளங்களும் இருக்கின்றன. இவற்றில் மிக இலகுவாக பதிவு செய்யலாம். இது பற்றி இங்கே பார்க்கவும்.
0 Comments:
Post a Comment