உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை இன்று காலை 10.30 மணி அளவில் செம்மொழி மாநாட்டு இலச்சினையை திறந்து மாநாட்டை துவக்கி வைத்தார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் இன்று துவங்கியது. மாநாட்டை பார்ப்பதற்காக "கொடீசியா' அரங்கை நோக்கி கடலென திரண்டு வரும் மக்கள் கூட்டம்.
0 Comments:
Post a Comment