நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன. தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

உங்கள் அன்புள்ள மணிபாரதி. செல் : 09380083338

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. Azhahi.Com

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

ellameytamil.com

Friends

Wednesday, June 23, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடு (Ulaga Tamil Semmozhi Manadu)


உலக தமிழ் செம்மொழி மாநாடு இன்று அதாவுது ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற விருக்கிறது .அதற்காக சுமார் 50 ,000 ஆயிரம் பேர் அமர கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது .அது மட்டுமில்லாமல் 30 ,000 ஆயிரம் பேர் தரையில் அமர்ந்தும் காணலாம் .இந்த 5 நாள் விழாவிற்கு மொத்தமாக முண்ணூறு கோடி ருபாய் செலவு செயப்பட்டுள்ளது .

400 சிறப்பு பேருந்துகளும் 3 சிறப்பு ரயில்களும் இதற்காக விடப்பட்டன அத்தனையிலும் பயண சீட்டு விற்று திறந்தது குறிப்பிடத்தக்கது .

World classical tamil confrence was being held in tomorrow that is 23rd june to 27 th of june 2010 in coimbatore.for this they are making a seating arrangement of in the main hall is around 50,000 and there is also a provision for additional 30,000 people to sit down on the ground to watch.For this 5 days of confrence they spend around the expense of 300 crores.400 special buses and three special trains for people around TN and neighbouring states to attend the meet. But all the tickets are booked for this conference.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment




அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


படித்ததில் பிடித்தது !!!



ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

My Blog List

 

Azhahi.Com Copyright © 2011 Azhahi.Com is Designed by ManibharathiAzhahi Theme is Developed by WebIndia InfoTech