நான் உன் காதலன்
நீந்தும் கண்ணே !நான் உன் காதலன்.
சிவந்த இதழே !
நான் உன் காதலன்.
சிரிக்கும் முத்தே !
நான் உன் காதலன்.
பௌர்ணமி முகமே !
நான் உன் காதலன்.
பாதம் பார்க்கும் நாணமே !
நான் உன் காதலன்.
பொய்க்கும் கோபமே !
நான் உன் காதலன்.
மலரா மொட்டே !
நான் உன் காதலன்.
மென்கொடி இடையே !
நான் உன் காதலன்.
பருவப் பெண்ணே !
நான் உன் காதலன்.
மறவாய் ! நான் உன் காதலன்.
பெண்ணே !
நான் உன் காதலன்.
இவன் - மணிபாரதி
நீ நிலவுக்குள் மறைந்தாலும்
நிழல் நிஜத்துக்குள் மறைந்தாலும்
கள்வன் காதலனே !
இவன் - எல்லமேதமிழ் .காம் - மணிபாரதி
நீ நிலவுக்குள் மறைந்தாலும்
நிழல் நிஜத்துக்குள் மறைந்தாலும்
கள்வன் காதலனே !
இவன் - எல்லமேதமிழ் .காம் - மணிபாரதி

0 Comments:
Post a Comment