மொபைல் போன்-ல் தினமும் ஒவ்வொரு வசதிகள் வந்த வண்ணம் உள்ளன. இண்டெர்நெட், இமெயில், புளுடுத் மட்டுமில்லாமல் பல வசதிகள். அந்த வகையில் புதிதாக மொபைல் ஐபோன் நம் ஏடிம் கார்டு-ஐ படிக்கும் வகையில் வந்துள்ளது. போன்-ல் இருந்து கொண்டே நாம் யாருடைய ஏடிம் கார்டு-ஐ யும் பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.
அதோடு மட்டுமில்லாமல் சில இணையதளங்களில் நாம் ஏதாவது இபுக் (Ebook) வாங்க நினைத்தால் நமக்கு இண்டெர்நெட் பேங் அக்கவுண்ட் இல்லாவிட்டாலும் இந்த ஏடிம் வசதியை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.
இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த ஐபோன்-ல் ஏடிம் கார்டு ரீட் செய்ய கூடிய மெக்னடிக் கார்டு ரீடர் கேஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 3G மாடலில் மட்டும் இந்த வசதி வந்துள்ளது. இதனுடன் USB யுஎஸ்பி மைக்ரோ கேபிள் சபோர்ட் செய்யும் வசதியும் உள்ளது.
0 Comments:
Post a Comment