ஆத்தா - அப்பா வழிப்பாட்டி; அப்பாவின் அம்மா
ஐயன்/ஐயா - அப்பா வழித்தாத்தா;அப்பாவின் அப்பா
அம்முச்சி - அம்மா வழிப்பாட்டி;அம்மாவின் அம்மா
அப்புச்சி - அம்மா வழித்தாத்தா;அம்மாவின் அப்பா
நங்கையா - மனைவியின் அக்கா
கொழுந்தியா - மனைவியின் தங்கை
மச்சினன் - மனைவியின் தம்பி/அண்ணன்
Friends
|
|
Browse: Home > குடும்ப உறுப்பினர் பெயர்கள்
0 Comments:
Post a Comment