ஆத்திசூடி - ஔவையார் - Avvaiyar Photo - ஆத்திசூடி - தமிழ் ஓர் அமுதம்- உயிர் எழுத்தும் அவ்வையின் ஆத்திசூடியும்"
(உயிர் எழுத்தும் அவ்வையின் ஆத்திசூடியும் )
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
0 Comments:
Post a Comment