தலையில் முடி அடர்த்தியாக வளர
ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்
நரை முடி
கருவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அந்த சாறு அளவு தேங்காய் எண்ணையை இத்துடன் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தேய்த்து வந்தால் நரை முடி மறையும்.
நெல்லிக்காய் சாற்றில் மருதாணியை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் நரை முடி மறையும்.
Friends
|
|
Browse: Home > தலையில் முடி ( hair ) அடர்த்தியாக வளர
0 Comments:
Post a Comment